ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் இந்த குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் சானக்க தலைமையிலான குறித்த குழாமில் மொத்தமாக 20 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளும் தகுதிகாண் மூலம் தெரிவாகும் ஒரு நாடுமாக 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.