சுயாதீன கட்சிகளின் தலைவராக விமல் வீரவன்ச நியமனம்

zahir
By -
0

 



சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கூட்டணியில் 8 கட்சிகள் இணையும் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 4ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)