நாட்டில் நாளாந்தம் அமுல்படுத்தப்படும் மின் வெட்டு ஒரு மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (04) வியாழக்கிழமை அறிவித்தது.

இதற்கமைய நாளை (05) வெள்ளிக்கிழமை ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்தார்.

இந்த மின் வெட்டு இரவு நேரத்தில் மாத்திரமே அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.