உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் (15 - 30) வெளியிடப்படும்

  Fayasa Fasil
By -
0

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் தொடர்பில் கல்வியமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் 15 முதல் 30 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)