20 வயதுக்குட்பட்ட கம்பஹா வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் திஹாரிய அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

வெயாங்கொட சென்றல் மற்றும் அல் அஸ்ஹர் தேசியப் பாடசாலைகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில், முழு நேர முடிவில் இரு அணிகளும் எந்தவித கோலையும்  பெறாமையினால், பெனால்டி ஷூட் சுற்று நடைபெற்றது.

இதில் அல் அஸ்ஹர் 8 கோல்களையும், வெயாங்கொட சென்றால் 7 கோல்களையும் பெற்றுக்கொண்டது. 

இதன் அடிப்படையில் 20 வயதுக்குட்பட்ட கம்பஹா வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் 

திஹாரிய அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

நன்றி - திஹாரிய நியூஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.