2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Bio Scienceமட்டக்களப்பைச் சேர்ந்த துவாரகேஷ் என்ற மாணவன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இவரது Z-Score  2.9886 ஆகும்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் படித்த இவர், வைத்தியர் தமிழ்வண்ணனின் மகனாவார்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.