சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

  Fayasa Fasil
By -
0


எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் கொத்து, உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும் எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை குறையும் என எதிர்ப்பார்ப்பதாகவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)