கோட்டா கோ கம தொடர்பில் பொலிஸாரின் தீர்மானத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

Rihmy Hakeem
By -
0


கோட்டா கோ கம வளாகத்திலுள்ள தற்காலிக கூடாரங்கள் மற்றும் மக்களை வெளியேற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸாரின் தீர்மானத்தை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி பாதிக்கப்பட்ட மூவர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.


Tags:

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)