ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று (18) இடம்பெறவுள்ளது. இதன்போது SLPPயின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கல், SLPPயின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதுடன், ஜனாதிபதியாக ரணில் தெரிவானதனை தொடர்ந்து பசிலுடன் இடம்பெறும் முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும் என்பது விசேட அம்சமாகும். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.