வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க ‘த கேம்’ திரைப்படத்தில் அவர் நடிக்கும் சிறப்புக் காட்சியை பார்க்கும் வாய்ப்பு ‘Colombo City Center’ இல் இன்று(19) கிட்டியது.

‘த கேம்’ திரைப்படத்தின் இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்க நீதி அமைச்சின் அனுமதியுடன் ராமநாயக்கவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

த கேம்’ திரைப்படமானது ரஞ்சன் ராமநாயக்க சிறை செல்ல முன்னர் கடைசியாக நடித்த திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.