கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டிற்குள் நுழைந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரின் வீடு, அவரது அலுவலகம் மற்றும் அவரது சகோதரரின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேக நபர் (16.08.2022) லொலுவாகொடவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.