தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.