நள்ளிரவு (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 5800 ரூபாயாகும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.