ஜப்பானிய பிரதமர் Fumio Kishida விற்கு கொரோனா தொற்று உறுதி

  Fayasa Fasil
By -
0





ஜப்பானிய பிரதமர்  Fumio Kishida விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று   செய்யப்பட்ட  PCR பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஆப்பிரக்கா மற்றும் மத்திய கிழக்க நாடுகளுக்கான திட்டமிடப்பட்ட பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)