சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று (30) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்.

இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலாகவே  இது அமைந்திருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் சபையின் தலைவர் Peter Breuer,பிரதித் தலைவர் Masahiro Nozaki, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி Tubagus Feridhanusetyawan ஆகியோருடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.