இலங்கைக்கு அவசர கடன் உதவிகளை வழங்கும் ஆரம்ப உடன்படிக்கையில், சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ள நிலையில், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (01) வெளியிடப்படவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் இன்று முற்பகல் 11 மணிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளினால் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் முக்கியமான அறிவிப்புக்கள் வெளியிடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.