(அஷ்ரப் ஏ சமத்)

ஸ்ரீலங்கா பொலிஸின் 156 வது வருடத்தினை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வுகள் 3ஆம் திகதி  கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசலில்  நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  பொலிஸ் மா அதிபா் சி.டி.விக்கிரம கலந்து கொண்டாா்.

தெவட்டகஹ பள்ளிவாசலின்  நிர்வாக சபைத் தலைவா் றியாஸ் சாலி  பொன்னாடை போற்றி பொலிஸ்மா அதிபரை வாழ்த்துவதைப் படத்தில் காணலாம் .  

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் நந்தன முனசிங்க சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஏ.எம் நவாஸ்  சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஜவ்பா், உதவிப் பொலிஸ் அதிகாரிகள் எம்ஆர் மொஹமட் , துவான் மீடின், உட்பட உயா்  அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.