பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 19ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபத் ராணியின் மறைவை ஒட்டி துக்கம் அனுஷ்டிக்கும் முகமாக 19 ஆம் திகதி அரச விடுமுறை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளமையினால், பாடசாலைகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.