எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (09) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.