கத்தாரின் 6வது சர்வதேச Hunting மற்றும் Falcons கண்காட்சி
 கட்டாராவில் (Katara)வில் நடைபெற்று வருகின்றது. இக்கண்காட்சி  செப்டம்பர் 10 வரை நடைபெறும்.

கத்தார் மன்னர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி வியாழன் அன்று இக்கண்காட்சியை  பார்வையிட்டார்.

குவைத், பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், துருக்கி, பெல்ஜியம், லெபனான், போர்ச்சுகல், ருமேனியா, பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி போன்ற 20 நாடுகளைச் சேர்ந்த 180 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கருத்துரையிடுக

Blogger இயக்குவது.