நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி ஒக்டோபர் 15ஆம் திகதி வரை மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமானது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் நிலக்கரி கிடைக்காவிட்டால் தினமும் 8 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என நேற்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.