பிரபல தர்மவான் கொழும்பு ஜாவத்த ஜும்ஆ பள்ளித் தலைவரும், ATG நிறுவன உரிமையாளருமான அல்ஹாஜ் பஸால் ஆப்தீன், கஹட்டோவிட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி ஸர்கில் ஸ்தாபனத்திற்கு அதன் தலைவரும் சியன ஊடக வட்டத்தின் தலைவருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வரின் அழைப்பின் பேரில், இன்று (13) விஜயம் செய்து ஸ்தாபனத்தின் காத்திரமான பணிகள் பற்றிக் கேட்டறிந்தார். 

இதன்போது மௌலவி M.N.M. இஜ்லான், செயலாளர் எம்.ஐ.இர்ஷாத், பொருளாளர் பயாஸ் ஹாஜி மற்றும் கமிட்டி அங்கத்தவர்கள் பாரிஸ் ஹாஜி, இல்ஹாம், பெளஸியா, மபாஸா, றிஸ்னா உட்பட  மற்றும் பலரும் பங்குபற்றினார்கள். கருத்துரையிடுக

Blogger இயக்குவது.