அண்மையில் வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சையில் மொஹமட் ஆஷிகீன் மொஹமட் ஆஸிர் கணித பிரிவில் தோற்றி காலி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் அவர் அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. - சியன நியூஸ்

0கருத்துகள்