ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், ஐ.நா. வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்தியை இன்று (22) கொழும்பிலுள்ள ஐ.நா. சபை அலுவலகத்தில் சந்தித்தார். 

இதன்போது சமகால அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.