சிகரெட் விலையினை நான்கு வகைகளின் அடிப்படையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிகரெட் ஒன்றின் விலையானது 3ரூபா, 5ரூபா 10 ரூபா மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.