ஸலாம் நிலைய அறிமுகமும் நூல் வெளியீடும் ஜாமிஆ நளீமிய்யா முதல்வர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தலைமையில் எதிர்வரும் 8ஆம் திகதி ஜாமிஆ நளீமிய்யா மண்டபத்தில் பி.ப. 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நூல் அறிமுகம் அபிவிருத்தி, ஆய்வு மற்றும் பயிற்றுவிப்புக்கான எகடமி, ஜாமிஆ நளீமிய்யா ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் 'இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சிறுபான்மை சமூகமும் நற்பிரஜைத்துவமும்' என்ற நூல் அறிமுகத்தை பேஜல் அறிவு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சிராஜ் மஷ்{ஹர் அறிமுகம் செய்கின்றார்.

அதேவேளை சமாதானத்தை நோக்கி என்ற நூலை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி உஸ்தாத் எஸ்.எச்.எம். பளீல் அறிமுகம் செய்கின்றார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.