பாழடைந்துள்ள வீட்டுத்தொகுதியை பார்வையிட்டார் சஜித்

Rihmy Hakeem
By -
0

 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (10) பாணந்துறை மோதரவில குடியிருப்பு வீட்டுத் தொகுதியை பார்வையிடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

குறித்த வீட்டுத் தொகுதி மிகவும் பாழடைந்துள்ளதோடு அதன் சுகாதார கட்டமைப்பும் கிட்டத்தட்ட முற்றிலுமாக செயலிழந்துள்ளது.

இங்கு வசிப்பவர்கள் மிகவும் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதோடு,
அவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட இல்லாத நிலை இங்கு ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)