இலங்கை சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரல்!

zahir
By -
0


இலங்கை சட்டக் கல்லூரிக்கு பிரவேசிப்பதற்கான பொது நுழைவு பரீட்சைக்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி கோரப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)