ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 22ஆவது நினைவேந்தல் நிகழ்வு, நேற்று (16) அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட அதிதியாக தமிழ் திரைப்பட நடிகரான கவிஞர் ஜெயபாலன் கலந்து கொண்டார். 

நினைவுப்பேருரையை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தினார். மேலும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. 

நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.