இலங்கை ஜனாதிபதி மறைந்த மகாராணி எலிசபெத் அவர்களிற்கு அஞ்சலி

  Fayasa Fasil
By -
0

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்க மற்றும் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோருடன் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)