முகப்பு பிரதான செய்திகள் கோட்டாவுக்கு புதிய பாதுகாப்பு பிரிவு கோட்டாவுக்கு புதிய பாதுகாப்பு பிரிவு By -Rihmy Hakeem செப்டம்பர் 03, 2022 0 நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு புதிய பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்கள் அடங்கிய வகையில், குறித்த புதிய பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tags: கோட்டாபய ராஜபக்சபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை