(சியாத்.எம்.இஸ்மாயில்)

அட்டாளைச்சேனை ஷறப் விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை வழங்கும் நிகழ்வு  தலைவர் எஸ்.எம்.றிஸ்வி அஹமட் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சீருடையினை வழங்கி வைத்ததுடன், அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஜ்வத் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.