தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ள நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாக போலி நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.