முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று(09) முற்பகல் அமெரிக்காவிற்கு பயணமானார். 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி பயணித்த விமானத்தில் அவர் சென்றதாக விமான நிலைய கடமைநேர அதிகாரி குறிப்பிட்டார்.

இன்று காலை 10.05 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-651 இலக்க விமானத்தில் பசில் ராஜபக்ஸ துபாய்க்கு சென்றுள்ளதுடன், அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் அவர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.