விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபா சொத்துக்களை சேர்த்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் நடைபெற்றது. 

சுகயீனம் காரணமாக அவரால் சமூகமளிக்க முடியவில்லை என அவரது சட்டத்தரணி கூறியதால் அடுத்த தவணைக்கு உரிய மருத்துவ சான்றிதழுடன் சமூகமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.