இன்று இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு?

Rihmy Hakeem
By -
0

 30 இற்கும் மேற்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)