கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிடத் திறப்பு விழா கடந்த 13 ஆம் திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது.. 

இவ் விழாவானது தொழிலதிபர் பஸால் ஆப்தீன் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

அன்றைய தினம் பாடசாலையின் பழைய மாணவி ஒருவரின் கைவண்ணமாக அழகிய கேக் ஒன்று செய்யப்பட்டது. இந்தக் கேக் கட்டிடத்தின் வரலாற்றைக் கூறுவதாக அமையப்பெறும் வரலாற்று நூல் போன்று வடிவமைக்கப் பட்டிருந்தது சிறப்பம்சமாகும். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.