கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பொல்துவ சந்தியில் வைத்து கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்

கோட்டா கோ கம போராட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்திருந்த செயற்பாட்டளர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்ன, நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டமொன்றிலும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.