அரசாங்கம் கோதுமை மா விலை மாஃபியா விடயத்தில் முன்னிலையாகாவிட்டால், உணவக தொழிற்துறையில் இருந்து விலக நேரிடும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.