நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றம் வருவதாக இருந்தால் தான் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்பி சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.