முடிந்தவரை அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதற்காக இலங்கைக்கு அவுஸ்ரேலியா பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான செயல்பாட்டில் இது வரவேற்கத்தக்க முதற் படி என அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.