நீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வாரம் வெளியிட்டார்.

பல பொருட்கள் மற்றும் சேவைகளின் உயர்வைக் கருத்தில் கொண்டு தண்ணீர் கட்டணத்தை திருத்த அமைச்சர்கள் அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

குறித்த வர்த்தமானியின் பிரகாரம், குறிப்பிட்ட மாதத்தில் நீரைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்த சேவைக் கட்டணமும் VAT தொகையும் அறவிடப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.