Your browser does not support the audio element. முகப்பு Unlabelled ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா பயணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா பயணம் SiyaneNews செப்டம்பர் 17, 2022 A+ A- Print Email ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார். Tweet Share Share Share Share
கருத்துரையிடுக