ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதில்லை - உயர்நீதிமன்றம்

Rihmy Hakeem
By -
0

 ஜனாதிபதிக்கு உள்ள சிறப்புரிமை காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதில்லை என உயர் நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)