எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையிலும் ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலைகளை நிறுத்துவதாக அண்மையில் அரசாங்கம் முடிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.