பலஸ்தீன் இளைஞர் பலி : இஸ்ரேல் தூதுவரின் பதவியேற்பு நிகழ்வை ரத்து செய்த சிலி ஜனாதிபதி

Rihmy Hakeem
By -
0

 


பலஸ்தீன் மேற்குக் கரையில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது 17 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதனை ஆட்சேபித்து சிலி ஜனாதிபதி கப்ரியல் போர்க் இஸ்ரேலின் புதிய தூதுவர் கில் ஆட்செயிலியிற்கு நடத்தவிருந்த பதவியேற்பு வைபவத்தை ரத்துச் செய்துள்ளார். 

17 வயதுடைய உதாய் சலாஹ் என்ற இளைஞரே கொல்லப்பட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)