தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள் அதிகரிப்பு

  Fayasa Fasil
By -
0





நாளை மறுதினம் செப்டெம்பர் 05 முதல் கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, புரோட்பேண்ட் மற்றும் பெறுமதி சேர் சேவை (VAS) கட்டணங்களை 20% இனால் அதிகரிக்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)