அஷ்ரப் ஏ சமத் 

இலங்கை வங்கியின் தலைவரை பதவியிலிருந்து அகற்றுங்கள்.  அவர் வங்கியின் நிதிமோசடிகள் செய்கின்றாா். என சகல வங்கி அதிகாரிகளும் தத்தமது சேட் முன் சிறிய காா்ட்டை அணிந்து இன்று (29) எதிா்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றாா்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.