களனி கங்கையின் கிளை ஆறான குருகொட ஓயா தற்போது வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹொலம்புவ பகுதியில் இவ்வாறு குருகொட ஓயா வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாகவும் எனவே குறித்த பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானமாக செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.