கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொது பட்டமளிப்பு விழாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் சகோதரி பார்வையற்றவராக இருந்தாலும் #பிரெய்லி முறையைப் பயன்படுத்தி அரசறிவியலில் MA பட்டம் பெற்றுள்ளார்.
இவரது பெயர் நினைவில் இல்லை என்றாலும் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப்பதிவு.

இவர் ஒரு சிறந்த இளம் சாதனையாளர் மேலும் அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற மனதார வாழ்த்துவோம்.. 

- வாழையூர் ஜுவைதீன் ரவூப் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.